வேளாண்மையின்முதன்மைஉணவுபயிர்கள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறிவகைகள், கீரைவகைகள், பயிறுவகைகள், கிழங்குவகைகள், தோட்டப்பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், பயிர்பாதுகாப்புமுறைகள், இயற்கைஉரங்கள்எனவிவசாயம்சார்ந்தமுக்கியதகவல்கள்விரிவாககொடுக்கப்பட்டுள்ளது။
ஒவ்வொருபயிரும்தோன்றியவரலாறு, இயற்கைவேளாண்முறையில்எப்படிபயிர்களைபயிரிடுவது? பயிருக்குஏற்றஉரம்எது? தண்ணீரைசிக்கனமாகபயன்படுத்திசெடிகளைஎவ்வாறுபாதுகாப்பது? ஒவ்வொருபயிரின்பயன்கள், குறைந்தகாலத்தில்உடனடிவருமானம்அளிக்ககூடியபயிர்கள்எனஅனைத்துத்தகவல்களையும்அறிந்துகொள்ளலாம்။